இந்தியா, மே 12 -- உங்கள் மூளையை ஷார்ப்பாக வைத்துக்கொள்ள உதவும் டிப்ஸ்கள் இவைதான். நமக்கு வயதாகும்போது, நமது நினைவாற்றல் மற்றும் கவனிப்பதில் மாற்றம் ஏற்படுவது இயற்கைதான். எனினும் மூளையின் செயல்பாடுகள் குறைவது என்பது, நிச்சயம் நடக்காது. ஆனால் நீங்கள் சில பழக்கங்களை கடைபிடிக்கவேண்டும். அதன் மூலம் உங்களின் மூளையை ஷார்ப்பாக வைத்துக்கொள்ள முடியும். எச்சரிக்கையுடன் இருக்க முடியும். உங்களின் 50 வயதிலும் மூளை நன்றாக இயங்கும். உங்கள் மூளையின் ஆற்றலை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள். இதனால் உங்கள் மூளை ஆரோக்கியம் நீண்ட காலம் இருக்கும்.
வாழ்நாள் முழுவதும் கற்றல் என்பது, உங்களின் நரம்பு மார்க்கங்களை வலுப்படுத்தும். அது நீங்கள் புதிய மொழியை கற்பதாகட்டும் அல்லது புதிய இசைக் கருவியை வாசிப்பதாகட்டும், புதிய பழக்கத்தை பழகுவதாகட்டும், ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.