இந்தியா, ஏப்ரல் 28 -- உங்கள் மூளைக்கு நல்ல உரம் வேண்டும். அப்போதுதான் உங்கள் மூளை ஷார்ப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். சில உணவுகள் மெதுவாக உங்கள் நினைவாற்றலைக் குலைக்கும், உங்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும், உங்கள் கவனத்தைப் போக்கும். உங்கள் மூளையின் ஆற்றலைக் குறைக்கும் இந்த உணவுகளை தப்பித்தவறி கூட சாப்பிட்டு விடாதீர்கள். ச
கோலா, ஆற்றல் தரும் குளிர்பானங்கள் மற்றும் இனிப்பான தேநீர் ஆகியவை மூளைக்கு அதிக குளுக்கோஸை கொண்டு சேர்க்கும். இது உங்கள் நினைவாற்றல், கற்றல் திறன் குறைவு மற்றும் நினைவாற்றல் இழப்பு ஆகியவற்றை நாட்கள் செல்லச்செல்ல ஏற்படுத்தலாம்.
பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுகள், ஃபீரிசரில் நீண்ட காலம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகளில் அதிகளவில் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இதில் ஆரோக்கியமற்ற கொழுப்புக்களும் உள...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.