இந்தியா, மே 22 -- நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசியை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரிய பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் சூரிய பகவான் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஜூலை 6 ஆம் தேதி அன்று புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்ல உள்ளார். அப்போது சூரிய பகவான் மிதுன ராசிகள் பயணம் செய்து வருவார். சூரிய பகவானின் புனர்பூச பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.