இந்தியா, மே 12 -- டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் கடந்த மே 1ம் தேதி வெளியானது. இந்தியாவில் இந்தத் திரைப்படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது. பார்க்கும் இடமெல்லாம் பாசிட்டிவ் ரிவ்யூ மட்டும் வரும் இந்தப் படத்தை இயக்கியது வெறும் 26 வயதே ஆன அபிஷன் ஜீவந்த். டூரிஸ்ட் ஃபேமிலி இவரது முதல் படம். தற்போது இந்தப் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த்தும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க| 'வாழ்க்கையில ரீவைண்ட் பட்டனே இல்ல.. எப்போவும் சந்தோஷத்த மட்டும் தேர்ந்தெடுங்க' நயன்தாரா அட்வைஸ்
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ள இந்தக் குடும்பப் படத்தைப் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். பின், அவர் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குனருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்தப் படம் 'அசாதாரணமானது' என்று கூறி ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.