இந்தியா, ஜூன் 28 -- முடக்கத்தான் கீரை பலூன் வைன் என்று அழைக்கப்படுகிறது. இது அதிகப்படியான நன்மைகள் கொண்ட மூலிகையாகும். இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் வழங்குகிறது. மூட்டுவலி, வீக்கம், சளி, இருமல் ஆகிய தொல்லைகளைப் போக்குகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். உள்புறம் மற்றும் வெளிப்புறம் இரண்டிலும் உபயோகிக்கலாம்.
எண்ணற்ற ஆரோக்கிய குறைபாடுகளுக்கு தீர்வாகிறது. இது மூட்டுவலிக்கு சிறந்த நிவாரணம் தருகிறது. இது சளி மற்றும் இருமலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சரி செய்கிறது. இதன் சாறு காது வலியை சரிசெய்கிறது. இதன் இலையை அரைத்து அனைத்து வலிகளுக்கும் பூசலாம். இதன் சாறில் மஞ்சள் தூள் கலந்து பூசினால் அது சரும நோயான எக்சைமாவை குணப்படுத்துகிறது.
முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணம் தரும் மூலிகையாகு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.