இந்தியா, மார்ச் 19 -- Pisces: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் ராஜாவாக விளங்க கூடியவர் சூரிய பகவான். இவர் மிகவும் முக்கிய கிரகமாக கருதப்படுகின்றார். சூரிய பகவான் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று குரு பகவானின் சொந்தமான ராசியான மீன ராசியில் நுழைந்தார். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் மன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
சூரிய பகவானின் இடமாற்றம் ஒருவருடைய ஜாதகத்தில் நேர்மறை மற்றும் எதிர்மறையான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| சனி அமாவாசை சூரிய கிரகண சனி பெயர்ச்சி பலன்கள் பெறுகின்ற ராசிகள்
உங்கள் ராசியில் நான்காம் வீட்டின் அதிபதியாக விளங்கக்கூடிய சூரிய பகவான்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.