இந்தியா, ஏப்ரல் 2 -- Sani Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர்கள் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து சேர்ந்து தங்களது பயணத்தை தொடங்கியுள்ளனர். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அழிவுக்கான யோகம் உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் 29ஆம் தேதி அன்று குரு பகவானின் மீன ராசியில் நுழைந்தார். மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். ராக்கு மற்றும் சனி சேர்ந்து பிசாசு யோகத்தை உருவாக்கியுள்ளனர்.

மீன ராசியில் ராகு மற்றும் சனி சேர்ந்து உருவாக்கிய பிசாசு யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிக...