இந்தியா, மார்ச் 18 -- Sani Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் நவகிரகங்களால் கட்டாயம் தாக்கம் இருக்கும். அந்த வகையில் நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படக் கூடியவர் சனி பகவான். இவர் ஒருவருடைய ராசியில் நீண்ட காலம் பயணம் செய்து தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்.
பாரபச்சமில்லாமல் கர்ம வினைகளுக்கு ஏற்ப நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். சனிபகவான் தற்போது தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்த வருகின்றார். இந்நிலையில் சனிபகவான் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து வெளியேறி மீன ராசிக்கு செல்கின்றார்.
சனிபகவான் நவகிரகங்களில் மிகவு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.