இந்தியா, மே 28 -- நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் ரஜினி நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்தப்படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும், இப்படத்தின் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஜெராஃப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மேலும் படிக்க | நான்தான் ரங்கராய சக்திவேல்.. 'ரொம்ப எமோஷனலா இருக்கு.. கண்ணெல்லாம் கலங்கிருச்சு' - கண்கலங்கிய சிலம்பரசன்!
மிகப்பெரிய வெற்றிப்பெற்ற இந்தத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ஜெயிலர் பாகம் 1 -ல் வில்லன் வேடத்தில் மலையாள நடிகர் விநாயகன...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.