இந்தியா, ஏப்ரல் 2 -- Guru Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்கள் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருபவர். குரு பகவான் குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.
குரு பகவான் தற்போது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் குரு பகவான் தனது ராசியை மாற்ற உள்ளார். புதன் பகவான் என் சொந்தமான ராசியான மிதுன ராசிக்கு குரு பகவான் செல்கின்றார். இது மேஷம் முதல் மீனம் வரை ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.