இந்தியா, மே 27 -- மோகன் லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'துடாரம்'. இந்தப்படம் கடந்த மே 9 அன்று தமிழில் 'தொடரும்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்ததிரைப்படம் உலகளவில் 200 கோடி வசூல் செய்து மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியிருக்கிறது.
மேலும் படிக்க | '8 வாரங்கள் கழித்தே தக் லைஃப் படம் ஓடிடியில் வெளியாகும்.. எந்த ஓடிடியில் தெரியுமா?' - மேடையில் அறிவித்த கமல்ஹாசன்!
தருண் மூர்த்தி இயக்கத்தில் சஸ்பென்ஸ் திரில்லராக வெளியாகி இருந்த இந்தத்திரைப்படம் தொடர்பான ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி 'தொடரும்' திரைப்படம் வரும் 30ம் தேதி Jio Hotstar ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.