இந்தியா, மே 29 -- சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு நம்மிடையேயும் நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக மார்வெல் திரைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவெஞ்சர்ஸ், தோர், கேப்டன் அமெரிக்கா... இப்படி மார்வெல் திரைப்படங்களின் பிரபலம் தனி.

மேலும் படிக்க| கன்னட மொழி சர்ச்சை கருத்து: 3வது கோணமும் உண்டு.. காதல் மன்னிப்பு கேட்காது.. விளக்கம் அளித்த கமல்..

இப்போது மீண்டும் சூப்பர் ஹீரோ திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஒரு புதிய திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. கேப்டன் அமெரிக்கா தொடரின் புதிய திரைப்படம் 'கேப்டன் அமெரிக்கா பிரேவ் நியூ வேர்ல்ட்' டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கில் வெளியாகியுள்ளது. இந்த சூப்பர் ஹீரோ த்ரில்லர் திரைப்படம் எங்கு கிடைக்கும்?

கேப்டன் அமெரிக்கா பிரேவ் நியூ வேர்ல்ட் திரைப்படம் ஜியோஹாட்ஸ்டாரில் வெளியா...