இந்தியா, மே 23 -- காலை உணவு தான் நமது அந்த நாளுக்கான ஆற்றலை வழங்குகிறது. எனவே காலை உணவு சத்தான உணவாக இருக்க வேண்டும் என்பது அவசியம். ஆனால் நம்மில் சிலர் காலை உணவுகளை அலட்சியப்படுத்தி விட்டு அதனை தவிர்த்து விடுகிறோம். காலை உணவை தவிர்ப்பதால் பெரும் பிரச்சனைகளை சந்திக்கிறோம். காலை உணவில் சத்துகளை சேர்க்கும் வேளையில் புது விதமான வகைகளையும் சேர்க்க வேண்டும். நமது வீடுகளில் அடிக்கடி செய்யப்படும் காலை உணவுகளில் சேமியாவும் ஒன்றாக இருந்து வருகிறது. இது சாப்பிடுவதற்கும் நன்றாக இருக்கும். இதில் வித்தியாசமாக தக்காளி சேமியா எப்படி செய்வது என இங்குத் தெரிந்துக் கொள்வோம்.
மேலும் படிக்க | வித்தியாசமான சேமியா வெஜ் பிரியாணி செய்யலாமா? இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க! இதோ ஈசி ரெசிபி!
1 கப் சேமியா
ஒரு பெரிய வெங்காயம்
ஒரு பெரிய சைஸ் தக்காளி
அரை கப் பட்டாணி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.