இந்தியா, மே 25 -- உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு உரிய முக்கிய விரதங்கள் இருக்கின்றன. அவை எட்டு விரதங்கள் ஆகும் அதில் சிவராத்திரி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்த விரதமாக கருதப்படுகிறது.
மேலும் படிங்க| சூரிய பகவானின் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள்
மாசி மாதம் வரக்கூடிய சதுர்தசி இது நாள் தான் மகா சிவராத்திரி ஆக கொண்டாடப்படுகிறது. அது தவிர மற்ற மாதங்களில் வரக்கூடிய சிவராத்திரி விரத நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை வழிபாடு செய்வது தான் இந்த சிவராத்திரியின் விரதமுறையாகும்.
பெரும்பாலும் பிரதோஷத்திற்கு அடுத்த நாள் மகா சிவராத்திரி திருநாள் கொண்டாடப்படுகிறது. ஒரு சில மாதங்களில் பிரதோஷ நாளோடு சேர்ந்து மாத சிவராத்திரி விரதம் அனுஷ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.