இந்தியா, மே 2 -- சப்பாத்தி, ரொட்டி, பூரி, பரோட்டா என அனைத்துக்கும் தொட்டுக்கொள்ள ஒரு சைட் டிஷ் வேண்டுமென்றால், அதற்கு மஸ்ரூம் மசாலா நன்றாக இருக்கும். மேலும் மஸ்ரூம் மசாலா என்றால் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். எனவே நீங்கள் மஸ்ரூம் மசாலாவை செய்வது எப்படி என்று பாருங்கள்.
* மஸ்ரூம் - 200 கிராம்
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - அரை ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - பூண்டு - ஒரு ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்
* மல்லித் தூள் - ஒரு ஸ்பூன்
* கரம் மசாலா - ஒரு ஸ்பூன்
* முந்திரி - 5
* மெலன் விதைகள் - ஒரு ஸ்பூன்
* கசகசா - கால் ஸ்பூன்
* தக்காளி - 1
* தேங்காய்த் துருவல் - ஒரு கப்
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.