இந்தியா, மார்ச் 1 -- மருமகள் சீரியல் மார்ச் 01 எபிசோட்: மருமகள் சீரியலில், பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ஆதிரையும் பிரபுவும் ஏற்காட்டிற்கு ஹினிமூன் சென்றனர். அங்கு, வேல் விழி பிரபுவை கொல்ல திட்டமிட அதிலிருந்து தப்பித்து அவர்கள் கொஞ்சம் சந்தோஷமாக இருக்க முயன்றனர்.

அந்த சமயத்தில், ஏற்காடு இன்ஸ்பெக்டர் மகன் நவீன், ஆதிரையை ஃபாலோ செய்து அவளை சீண்டி, தவறாக நடக்க முயன்றுள்ளான். அவனிடமிருந்து தப்பிக்க நினைத்து ஓடியபோது, ஆதிரை அவனை தள்ளி விட்டாள். இதில் கீழே விழுந்த நவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

தான் ஆசை ஆசையாய் வளர்த்த ஒரே மகனை பறிகொடுத்த இன்ஸ்பெக்டர் ஆதிரை மேல் மொத்த குற்றத்தையும் சுமத்தி, அவளை ஜெயிலில் அடைத்தான். பின் அவளை விசாரணை என்ற பெயரில் அடித்து கொடுமைபடுத்தினான். அத்தோடு ஆதிரையை ஜெயிலில் பார்க்க பிரபுவை அனுமதிக்கவும் இல்லை.

மேலு...