இந்தியா, ஜூன் 2 -- பிரபல திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான வெற்றி மாறன் தான் தயாரித்து, ஆண்ட்ரியா நடிப்பில் உருவான படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.
அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், செப்டம்பர் 2024 -ல் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) மனுஷி படத்திற்கு தணிக்கை சான்றிதழை வழங்க மறுத்துவிட்டது. அதற்கான காரணங்களாக மனுஷி திரைப்படம் மாநிலத்தை மோசமாக சித்தரித்து இருப்பதாகவும், படம் இடதுசாரி கம்யூனிசத்தையும், நடப்பு கம்யூனிசத்தையும் குழப்பி இருக்கிறது என்றும் கூறியது.
மேலும் படிக்க | 'விக்ரமோட பெஸ்ட்ட தமிழ் சினிமா பாக்கல' - விக்ரம் சுகுமாறன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வெற்றிமாறன் பேச்சு!
மேலும், சென்சார் சான்றிதழ் மறுக்கப்படுவதற்கு முன்பு என்னுடைய ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.