இந்தியா, மே 21 -- தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமுல்படுத்தாத காரணத்தால் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2,291 கோடியை வழங்கமால் நிறுத்தி வைத்துள்ளது. இதனை பல வழிகளின் கேட்டும் கிடைக்காத காரணத்தால் தமிழ்நாடு அரசு தற்போது மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிணை தொடர்ந்துள்ளது. இது மாநில உரிமைகளுக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | 'இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல; 140 கோடி மக்களுடன் ஏற்கெனவே போராடுகிறோம்' இலங்கை தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்!
தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் பிரதமர் எஸ்.எச்.ஆர்.ஐ ஆகியவற்றை மாநிலத்தில் செயல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்.எஸ்.எஸ்) கீழ் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாகக் கூறி, மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.