இந்தியா, மே 5 -- மதுரை விமானநிலையத்திற்கு வருகை தந்த விஜய்: திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடியில் ஜனநாயகன் படப்பிடிப்பினை முடித்து விட்டு, நடிகர் விஜய் மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை சென்றார். அப்போது மதுரை விமானநிலையத்தில் டிவி சேனலின் ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. நடிகர் விஜய்யின் 69ஆவது படமான இப்படத்துடன், நடிகர் விஜய் அரசியலில் முழுமூச்சாக கால் பதிக்கப்போகிறார். அதனால், ஜனநாயகன் படம் தான் நடிகர் விஜய்யின் இறுதிப்படமாக இருக்கும் என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.