மதுரை,சென்னை, ஜூன் 8 -- மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவருமான அமித்ஷா மதுரை வந்துள்ள நிலையில், பல இடங்களில் ப்ளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 'டெல்லி படையெடுப்புக்கு ஒரு போதும் தமிழ்நாடு வீழாது' என்ற வாசகமும், மற்றொரு பேனரில், 'எங்க தமிழ்நாடு எப்பவுமே டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் தான்' என்றும் குறிப்பிட்டு சென்னையின் பல்வேறு இடங்களில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
நேரடியாக பாஜகவுக்கு சவால்விடும் நோக்கில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களில், யார் சார்பில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எந்த தகவலும் இடம் பெறவில்லை. அதே போல, எந்த பெயரும் குறிப்பிடப்படவில்லை. அதே நேரத்தில் அமித்ஷா வருகைக்காக வைக்கப்பட்ட பேனராக இது தெரிகிறது.
பேனரில் குறிப்பிடப்பட்டுள்ள இரு வாசகங்களும், திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் சமீப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.