இந்தியா, மே 13 -- மதுரையில் இருக்கும் கள்ளழகர் கோயில் உலக அளவில் பிரசித்த பெற்ற ஒரு இடமாகும். இங்கு ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அழகரை வணங்கி செல்கின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் நடக்கும் திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வு அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் தான். இதனை காண தமிழ்நாடு மட்டும் அல்லாது வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டிற்கான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று (12/05/2025) மதுரையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதனை பெரும் கொண்டாட்டத்துடன் கண்டுகளித்த மக்கள் டன் கணக்கில் குப்பையை போட்டு விட்டு சென்றுள்ளனர்.
மேலும் படிக்க | தலைப்பு செய்திகள்: 'மழை எச்சரிக்கை முதல் மதுரைக்கு சிறப்பு ரயில்கள் வரை!' இன்றைய ம...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.