இந்தியா, மே 1 -- மதுரை வரும் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யை வரவேற்க தவெக நிர்வாகிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. விதிகளை மீறி ரோட்ஷோ நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க:- Exclusive: காஷ்மீர் தாக்குதல் முதல் அறநிலையத்துறை வரை! நித்யானந்தா இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு சிறப்பு பேட்டி!
தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரைக்கு இன்று வருகை தருகிறார். 'ஜனநாயகன்' திரைப்படப் படப்பிடிப்புக்காக மாலை 4 மணியளவில் மதுரை விமான நிலையத்தை வந்தடையும் அவர், அங்கிருந்து வாகனத்தில் கொடைக்கானல் செல்ல உள்ளார். இவரது வருகையை அறிந்த ரசிகர்களும் கட்சி நிர்வாகிகளும் காலை முதலே விமான நிலையத்தைச் சுற்றி குவிந்துள்ளனர். இருப்பினும், காவல்துறையால் க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.