இந்தியா, மே 23 -- சில படங்கள், சில கதாபாத்திரங்கள், சில நடிகர்கள் ஆண்டுகள், பல கடந்தாலும் பார்வையாளர்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் இப்போது நாம் சொல்லப்போகும் இரட்டைக் குழந்தைகள். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு, மும்பையில் நடந்த கலவரத்தைப் பின்னணியாகக் கொண்டு மணிரத்னம் இயக்கிய படம் 'பாம்பாய்'. இந்தப் படத்தில் நடித்த இரட்டைக் குழந்தைகள் இப்போது என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
மேலும் படிக்க| ஹாரர் த்ரில்லர் படப் பிரியர்களா நீங்கள்? அப்போ தமிழில் வெளியான 5 முக்கிய ஹாரர் படங்களை மிஸ் பண்ணாதீங்க..
பாம்பாய் படம் 1995 ஆம் ஆண்டு வெளியானது. அதாவது, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் இது. அப்போது இந்த படத்தில் நடித்த இரட்டைக் குழந்தைகளுக்கு எட்டு வயது. அழகான தோற்றத்தோடு மட்ட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.