இந்தியா, மே 22 -- கமகம மணத்துடன் மட்டன் முருங்கைக் குழம்பு செய்வது எப்படி என்று பாருங்கள். இதை செய்வதற்கு மிகவும் மெனக்கெட தேவையில்லை. இதற்கு வழக்கமான மசாலாக்கள் போதுமானது. அடித்துக்கொள்ளும் சுவையைத் தரும். இதை டிஃபன் மற்றும் சாதம் என இரண்டுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சூப்பர் சுவையானதாக இருக்கும்.
* எலும்போடு கறி - கால் கிலோ
* முருங்கைக்காய் - 3
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
* மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்
* மல்லித்தூள் - அரை ஸ்பூன்
* தேங்காய்த் துருவல் - அரை க்ப்
* மல்லித்தழை - சிறிதளவு
* உப்பு - தேவையான அளவு
மேலும் வாசிக்க - உங்கள் குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கவும், அறிவை தக்கவைத்துக்கொள்ளவு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.