இந்தியா, ஏப்ரல் 12 -- ப்ளாக்ஸ் விதைகள் எனப்படும் ஆளி விதைகளை நாம் அப்படியே சாப்பிடலாமா? இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளைக் கொடுப்பவைதான். இது இதய ஆரோக்கியம் முதல் உடல் எடை குறைப்பு வரை உதவுகிறது. நீங்கள் இவற்றை உட்கொள்ளும்போது கவனமாக இருக்கவேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர் கரிமா கோயல் கூறுகிறார். கீழ்கண்ட கட்டுரையும் கரிமா கோயலால் சரி பார்க்கப்பட்டது.
விதைகளை சாப்பிடுவது இப்போது பரவலாகி வருகிறது. அதற்கு காரணம் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள்தான். ப்ளாக்ஸ் விதைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. செரிமானம் மற்றும் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. ஊட்டச்சத்துக்கள் கொண்டது இந்த ஃப்ளாக்ஸ் விதைகள், இ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.