இந்தியா, மே 12 -- "போர் நேரத்தில் இந்தியாவில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டோம். அதேபோல், திமுகவுக்கு எதிராக இப்போது ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.
விருதுநகரில் அமமுக தலைவர் டி.டி.வி. தினகரன், தமிழக அரசியலில் கூட்டணி தொடர்பாக எழுந்த குழப்பங்கள் குறித்து தெளிவான விளக்கம் அளித்துள்ளார். திமுகவை எதிர்க்கும் ஒரே நோக்கத்துடன் அமமுகவின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை தயார்படுத்துவதற்காக கட்சி கூட்டம் நடைபெற்றதாக அவர் கூறினார்.
மேலும் படிக்க:- சட்டமன்ற தேர்தல் 2026: 'அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவை வீழ்த்த முடியுமா?' புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?
"திமுகவை வீழ்த்துவதற்காகவே எங்கள் கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது. 2021 தேர்தலில், எங்கள் கட்சிக்கு 40 ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.