இந்தியா, மே 7 -- 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிடப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) ஒன்பது இடங்கள் குறிவைக்கப்பட்டன. இந்த நடவடிக்கையின் கீழ், இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள குறிப்பிட்ட பயங்கரவாத தளங்களைத் துல்லியமாகத் தாக்கின. இந்த தளங்கள் இந்தியா மீதான தாக்குதல்களைத் திட்டமிடவும் தொடங்கவும் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க| இந்தப் படத்தை எடுத்தது தப்போன்னு நினைக்குறேன்.. இயக்குநர் சேரனை இப்படி வருத்தப்பட வைத்த படம் எது தெரியுமா?

மத்திய அரசின் இந்த துணிச்சலான செயலுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். கொள்கை, அரசியல் சித்தாந்தம் போன்றவற்றில்...