இந்தியா, மே 16 -- பொட்டாசியம் உங்கள் உடலுக்கு தேவையான ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இது வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரை மற்றும் தேங்காயத் தண்ணீர் ஆகியவற்றில் உள்ளது. இந்த முக்கிய மினரல், உங்கள் உடல் நல்ல முறையில் இயங்க உதவுகிறது. உங்கள் உடலை தலை முதல் பாதம் வரை பாதுகாக்கிறது. உங்கள் தட்டில் பொட்டாசியச் சத்துக்கள் ஏன் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கவேண்டும் என்று பாருங்கள்.
பொட்டாசியம் உங்கள் உடலில் உள்ள ரத்த நாளங்களை அமைதிப்படுத்தும். சோடியத்தின் அளவை உங்கள் உடலில் சமப்படுத்தி, உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகம். பொட்டாசியச் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவை நீங்கள் எடுத்துக்கொள்வது உங்கள் இதயத்தை மருந்துகளின்றி வலுப்படுத்தும் வழிகளுள் ஒன்றாகும்.
உங்கள் இதயத்துடிப்பு முறையாக இருக்க வேண்டுமென்றால்,...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.