இந்தியா, ஜூன் 4 -- தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது என்ற கமலின் கூற்றால் கர்நாடக மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், கமலின் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் தடை செய்வதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) அறிவித்தது. இந்நிலையில், கமலுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக வர்த்தக சபை அறிவித்துள்ளது.
மேலும் படிக்க| மதியம் 12 மணி வரை தான் டைம்.. அதுக்குள்ள கமல் மன்னிப்பு கேட்கலன்னா..! கமலுக்கு வந்த கெடு ..
ட்விட்டரில் வெளியான ஒரு PTI செய்தியின் படி, "கமல்ஹாசன் விரும்பினால், அவரை சந்தித்துப் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்" என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்தது. ஆனால், அவரது கூற்றிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவதாகவும், அதை கமல் ஏற்க மறுத்துவிட்டதாகவும் அந்த செய்தி கூறியது.
KFCC வெளிய...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.