Hyderabad, மே 6 -- ஓடிடி உள்ளடக்கத்திற்கும் தணிக்கை வேண்டும் என்ற கோரிக்கை சில நாட்களாக எழுந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும் தானே. அந்த அளவுக்கு இந்தத் தளங்கள் மூலம் கவர்ச்சியான உள்ளடக்கம் வெளியாகி வருகிறது.
சில நேரங்களில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார், சோனி லிவ் போன்ற பிரபலமான ஓடிடி தளங்களின் உள்ளடக்கத்திலும் கவர்ச்சியான காட்சிகள், கெட்ட வார்த்தைகள் கொண்ட உள்ளடக்கங்கள் வெளியாகின்றன. ஆனால், மொத்தமாக கவர்ச்சியான உள்ளடக்கத்துக்காகவே சில ஓடிடி தளங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அவை என்னவென்று பாருங்கள்.
மேலும் படிக்க| விஜய் புதுசு.. வசனம் பேசுறார்.. அவருக்கு அரசியல் பார்வை இல்லை.. பிரகாஷ் ராஜ் அதிரடி
உல்லு என்றால் ஆந்தை என்று அர்த்தம். இந்தியாவில் கவர்ச்சியான உள்ளடக்கத்தை வழங்கும் முன்னணி ஓடிடி தளங...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.