இந்தியா, மே 26 -- இது பூரிதான். ஆனால் வழக்கமான செய்முறையில் செய்யும் பூரி அல்ல. இது டெல்லி ஸ்டீரீட் ஸ்டைல் பூரியாகும். இதற்கு தொட்டுக்கொள்ள சைவ, அசைவ கிரேவிகள் நல்லது. இது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட விரிவான ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
* கோதுமை மாவு - 2 கப்
* எண்ணெய் - தேவையான அளவு
* உளுந்து - கால் கப்
* பச்சை மிளகாய் - 1
* சோம்பு - அரை ஸ்பூன்
* சீரகம் - அரை ஸ்பூன்
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - கால் இன்ச்
* மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்
* மல்லித் தூள் - அரை ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்
மேலும் வாசிக்க - வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் என்ன? - மருத்துவர் புகழேந்தி விளக்கம்!
மேலும் வ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.