இந்தியா, மே 15 -- இதுகுறித்து மருத்துவர் புகழேந்தி கூறியதாவது:
கேரளாவில் அண்மையில் (வெள்ளயாணி) செய்த ஆய்வில் 21.29 சதவீத பழங்கள் மற்றும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி எச்சம் அதிகமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு பாலக்காடு, கண்ணூர், கொல்லம் மாவட்டங்களில், 16 கிராம பஞ்சாயத்துகள், 10 நகரங்கள் (Municipalities), 2 கார்ப்பரேஷன் (பெருநகரங்களில்) ஜனவரி-மார்ச் 2025ல் நடத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பான உணவை உண்ண வலியுறுத்துதல் (Safe to eat) திட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
202 மாதிரிகளில், 28 வகை காய்கறிகள், 15 வகை பழங்களில் (43 மாதிரிகள்) பூச்சிக்கொல்லி எச்சம் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 2024ல் திருவனந்தபுரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில், அக்டோபர்-டிசம்பரில் ச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.