இந்தியா, மே 25 -- உலகம் முழுவதும் உள்ள பல பொதுவான உணவுகளில் முட்டையும் ஒன்று. இந்த முட்டையை வைத்து பல புது விதமான வகையான உணவுகளை தயாரித்து சாப்பிடுவார்கள். முட்டையை வைத்து கிரேவி, பொரியல், வறுவல், பிரியாணி என செய்யப்படும் ஒவ்வொரு வகையான உணவும் மிகவும் ருசியான ஒன்றாக இருக்கும். அதிலும் முட்டை சிறந்த புரத மூலமாகவும் இருந்து வருகிறது. முட்டை என்றதும் சில நிமிடங்களிலேயே உடனடியாக தயாரிக்க கூடிய உணவாக ஆம்லெட் இருந்து வருகிறது. அதில் இன்று ஸ்பானிஷ் ஆம்லெட் செய்வது எப்படி என இங்குத் தெரிந்துக் கொள்வோம்.
மேலும் படிக்க | Mushroom Omelette: ஒரே மாதிரி ஆம்லெட் சாப்பிட்டு போர் அடிக்குதா? - காளான் ஆம்லெட் ட்ரை பண்ணுங்க
4 முட்டை
3 பெரிய வெங்காயம்
4 உருளைக்கிழங்கு
2 டீஸ்பூன் சில்லி பிளேக்ஸ்
2 டீஸ்பூன் மிளகு தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.