இந்தியா, மே 19 -- தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், பாடலாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருபவர் கஸ்தூரி ராஜா. இவர் நடிகர் இயக்குநரான செல்வராகவன் மற்றும் தனுஷின் தந்தை. தமிழ் திரையுலகில் மிகுந்த செல்வாக்கு பெற்ற இவர் தற்போது குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க| உங்க எதிர்பார்ப்புக்கும் மேல இருக்கும்.. தனி ஒருவன் 2 அப்டேட் கொடுத்த டைரக்டர்... ஹைப்பில் ரசிகர்கள்
சினி பிரபலம் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலான டூரிங் டாக்கீஸ் உடனான உரையாடலின்போது அவர் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். தற்போது சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவர் தற்போது, எவிடென்ஸ், படைத் தலைவன், என்டர் தி டிராகன் போன்ற படங்களில் நடித்து வருகிறேன் என்றார்.
தன் பாடல்கள் குறித்து பே...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.