இந்தியா, ஏப்ரல் 1 -- புதினாவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது என்று மருத்துவர் அருண்குமார் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். எனவே அந்த புதினாவைப் பயன்படுத்தி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் இதை நீங்கள் லன்ச் பாக்ஸிலும் கொடுத்துவிடலாம். அது காலியாகித்தான் வரும். இதற்கு தொட்டுக்கொள்ள சைட் டிஷ் செய்யவும் நீங்கள் மெனக்கெட தேவையில்லை. அந்த புதினா சாதத்தைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.
* புதினா இலைகள் - ஒரு கைப்பிடியளவு
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - கால் இன்ச்
* பூண்டு - 2 பல்
* வடித்த சாதம் - ஒரு கப்
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - கால் ஸ்பூன்
* உளுந்து - கால் ஸ்பூன்
* சோம்பு - கால் ஸ்பூன்
* கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 2
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 1
* மிளகு - 4
...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.