இந்தியா, பிப்ரவரி 26 -- புதன் ராசிகள்: இளவரசனாக விளங்கக் கூடியவர் புதன் பகவான். நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் இவர் கல்வி அறிவு படிப்பு வியாபாரம் நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு கல்விநிலை உச்சத்தில் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் புதன் பகவான் பிப்ரவரி 25ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமானார்.
புதன் பகவானின் கும்ப ராசி உதயம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகத்தை முழுமையாக கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அது எந...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.