இந்தியா, மே 2 -- புதன் பெயர்ச்சி: வேத ஜோதிடத்தில், புதன் பகவான், கிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறார். புதன் பகவான் பேச்சு, புத்திசாலித்தனம், வணிகம் மற்றும் தர்க்கம் போன்றவற்றின் முக்கியத்துவம்.
புதன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மிக குறுகிய காலத்தில் மாறுவார். அதன் படி இவர் மே 07, 2025 அன்று புதன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார், இந்த நாளில் புதனும், அஸ்வினி நட்சத்திரத்தில் நுழைவார்.
அஸ்வினி நட்சத்திரத்தில் 7 நாட்கள் தங்கியிருந்த பிறகு, புதன் மே 14 ஆம் தேதி பரணி நட்சத்திரத்தில் நுழைகிறார். புதனின் நட்சத்திர மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்கள் புதன் நட்சத்திர மாற்றத்தால் சுப பலன்களைப் பெறுவார்கள்.
அஸ்வினி நட்சத்திரத்தில் புதனின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு மங்களகரமானதாக இருக்கும். மேஷம் ராசிக்காரர்கள் வ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.