இந்தியா, மே 13 -- ஜோதிட சாஸ்திரம் படி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நவகிரகங்கள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். கிரகங்களின் ஒவ்வொரு மாற்றமும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சில நேரங்களில் நேர்மறையான பலன்கள் சில நேரங்களில் எதிர்மறையான பலன்கள் அனைத்து ராசிகளுக்கும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர். புதன் பகவான் இவர் வருகின்ற மே 21 ஆம் தேதி அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைகின்றார். கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும்.
புதன் பகவானின் கிருத்திகை நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.