இந்தியா, மார்ச் 12 -- தமிழ் காலண்டர் 12.03.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், புதன்கிழமையான இன்று புதன் பகவானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. புதன் கிரகம் அறிவு, விவேகம், பேச்சு திறன், வியாபாரம், லாபம் போன்றவற்றிற்கு காரணமான கிரகமாகும். எனவே இந்தநாளின் வழிபாடு மிகவும் சிறப்பான பலன்களை தரும் என்பது நம்பிக்கை.
அதேபோன்று புதன்கிழமை விநாயகரை வழிபடும் வழக்கமும் உள்ளது. மத நம்பிக்கைகளின் படி, விநாயகர் வழிபாடு என்பது மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்புக்குரிய நாளான இன்று (மார்ச் 12) பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் குறித்த முக்கிய தகவல்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் இங்கு அறிவோம்.
மேலும் படிக்க | Masi Ma...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.