இந்தியா, ஜூன் 4 -- நீங்கள் தினமுமே பீட்ரூட் கட்டாயம் சாப்பிட வேண்டும். அது ஏன் என்று தெரியுமா? பீட்ரூட் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. பீட்ரூடை நீங்கள் வறுவல், பொரியல், சாறு பிழிந்து என எண்ணற்ற வழிகளில் உணவில் சேர்த்துக்கொள்ள முடியும். இதன் சுவை மற்றும் மணம் உங்களை கவர்வதாக இருக்கும். இது சூப்பர் ஃபுட் உணவு வகைகளில் உள்ளது. இதன் ஆச்சர்யமளிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. இதில் முக்கியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன.
இதில் உள்ள இயற்கை நைட்ரேட்கள், உங்கள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது. உங்கள் தசைகளுக்கு ஆக்ஸிஜன் செல்வதை மேம்படுத்துகிறது. இது உங்கள் உடலில் சக்தியை அதிகரிக்கிறது. உங்கள் உடலின் உடற்பயிற்சித் திறனை மேம்படுத்துகிறது. இது நீங்கள் தொற்றுகளில் இருந்து விரைவாக குணமடைய உதவுகிறது....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.