இந்தியா, மே 7 -- நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் கிரகங்கள் மட்டுமில்லாமல் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம், மாதம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. மனிதனாக பிறந்த அனைவருக்கும் தான் விரும்பியபடி வாழ வேண்டுமென்ற எண்ணம் கட்டாயம் இருக்கும்.
ஆடம்பரமான வாழ்க்கையில் அனைத்து மனிதர்களும் விரும்புவார்கள் ஆனால் அதற்கு கடின உழைப்பு மட்டும் போதாது, அதிர்ஷ்டமும் துணை நிற்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஒருவர் பிறந்த மாதம் அவர்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.