இந்தியா, மே 1 -- ஜோதிட சாஸ்திரம் இந்த அளவிற்கு மக்களால் நம்பப்பட்டு வருகிறதோ, அதே அளவிற்கு எண் கணித ஜோதிடத்திற்கும் மிகப்பெரிய நம்பிக்கை இருந்து வருகிறது. ஒருவருடைய எதிர்காலத்தை கணிக்க கூடிய சக்தி எண்களுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
எண் கணிதத்தின்படி ஒருவருடைய பிறந்த தேதியை வைத்து அந்த நபரின் பலம், பலவீனம், குணாதிசயம், எதிர்காலம் உள்ளிட்ட பல விஷயங்களை கணிக்க முடியும் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| சனி பகவானின் கொட்டும் யோகத்தை அனுபவிக்கும் ராசிகள்
1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 1 ஆக திகழ்ந்து வருகிறது. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மே மாதம் கலவையான பலன்கள் கிடைக்கப் போவதாக எண் கணிதம் கூறுகிறது. வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
குடும்ப வாழ்க்கை உங்களுக்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.