இந்தியா, மே 22 -- சேனைக்கிழங்கில் பொதுவாக வறுவல், கிரேவி என செய்து சாதம், டிஃபன் என தொட்டுக்கொண்டு சாப்பிடுவதற்கான சைட் டிஷ்கள்தான் செய்ய முடியும். வேண்டுமானால் வறுத்து புளிக்குழம்பில் சேர்க்கலாம். இன்னும் சுவையானதாக இருக்கும். ஆனால் சேனைக்கிழங்கை வைத்து பிரவுனி செய்ய முடியுமா என்றால், குக் வித் கோமாளியில் செய்த ரெசிபியை செய்வது எப்படி என்று இங்கு கொடுத்துள்ளோம். அதைச் செய்வது எப்படி என்று பாருங்கள். வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த சேனைக்கிழங்கு பிரவுனி செய்து சாப்பிடுங்கள். இதோ ரெசிபி.
* சேனைக்கிழங்கு - கால் கிலோ (தோல் நீக்கி, சுத்தம் செய்து வேகவைத்து மசித்துக்கொள்ளவேண்டும்)
* நாட்டுச் சர்க்கரை - 4 ஸ்பூன்
* சர்க்கரை - 4 ஸ்பூன்
* முட்டை - 1
* டார்க் சாக்லேட் - 200 கிராம்
* வெண்ணெய் - 150 கிராம்
* வெண்ணிலா எசன்ஸ் - ஒ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.