இந்தியா, மே 19 -- பிரணயாமம் என்பது ஒரு பண்டைய கால பழக்கமாகும். இது மூச்சை அடக்க உதவும் பயற்சியாகும். இது யோகாவுடன் சேர்ந்த ஒரு பழக்கமாகும். இது உங்களுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது. இது உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டையும் சமப்படுத்துகிறது. இது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பிரணயாமம் செய்வதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? இதை நீங்கள் செய்வதை வழக்கமாக்கினால், அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கும் என்பதால் நீங்கள் அந்த பயிற்சியை செய்யாவிட்டாலும் இப்போதே துவக்குங்கள்.
பிராணயாமம் சுவாச மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இது ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி மற்றும் சுவாசத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது நுரையீரலின் திறனை அதிகரிக்க உதவுகிறது. ரத்தத்த்தில் நல்ல முறையில் ஆக்ஸிஜன் கலக்க உதவுகிறது. ஆ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.