இந்தியா, ஜூன் 16 -- சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்டோர் நடித்த 'குபேரா' ட்ரெய்லரை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) இரவு ஹைதராபாத்தில் நடந்த ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.எஸ்.ராஜமௌலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் படிக்க| புதுவித நோய்.. காப்பி பட விமர்சனத்திற்கு பதிலடி.. டாக்டரான உடன் சம்பவம் செய்த அட்லி..
சமூகத்தில் உள்ள பணக்கார, ஏழை வர்க்கத்தினருக்கு இடையே உள்ள வித்தியாசம் மற்றும் பண பலத்தை சுற்றியே குபேரா திரைப்படம் இருக்கும் என்பதை ட்ரெய்லரைப் பார்த்தால் தெரிகிறது. இந்த ட்ரெய்லர் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன.
குபேரா படத்தின் ட்ரெய்லர் தனுஷுடன் தொடங்குகிறது. அவர் ஒரு பிச்சைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோடிக்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.