இந்தியா, மார்ச் 29 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள் ராகு மற்றும் கேது ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர் சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர்.
ராகு கேது வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடும் ஒரே மாதிரி இருக்கும். அந்த வகையில் கடந்த மார்ச் 16ஆம் தேதி அன்று ராகு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என பலர் கூறுவார்கள். ஆனால் ஒரு சில ராசிக்காரர்கள் ராகு பகவானின் பூரட்டாதி நட்சத்திர இடமாற்றத்தால் நேர்மறையான மாற்றங்களை பெறப் போகின்றார்கள்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.