இந்தியா, மே 17 -- ஹாலிவுட் நடிகரான டாம் குரூஸ் இந்தியாவில் உள்ள தனது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார். அவர் தான் பாலிவுட் பாணியிலான ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை ரசிகர்களிடம் கூறியுள்ளார். அந்தப் படத்தில் பாடல் மற்றும் நடன காட்சிகளுக்கு இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க| 'உங்கள ஹீரோவா பாக்கிறேன்.. சித்திரவதை செய்த மாமியார் என சொல்லி வேதனைப்படுத்தாதீங்க' - ரவி மேகன் மாமியார்

குரூஸின் சமீபத்திய திரைப்படமான "மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங்" சனிக்கிழமை இந்திய திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கியுள்ள இப்படம் "மிஷன்: இம்பாசிபிள்" படத்தின் எட்டாவது பாகமாகும். பாரமவுண்ட் பிக்சர்ஸ் இந்தியா வெளியிட்ட ஒரு விளம்பர வீடியோவில், 62 வயதான டாம் குரூஸ், அவ்னீத் கவ...