இந்தியா, மே 19 -- பெங்களுருவை மையமாக கொண்டு பாலியல் நல்வாழ்வு சார்ந்த பல்வேறு விதமான பொருள்களின் பிராண்டாக திகழும் கைண்ட்லி ஹெல்த் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிலே மெஹ்ரோத்ரா, இந்துஸ்தான் டைம்ஸ் லைஃப்ஸ்டைலுக்கு அளித்த பேட்டியில் ஆரோக்கியமான பாலியல் உறவை பெறுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய சூப்பர் ஃபுட்கள் உள்பட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். காம உணர்வை, ஹார்மோன் அளவை மற்றும் பாலியல் செயல்பாட்டை ஊக்குவிக்கும் சில உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறித்து பரிந்துரைத்துள்ளார்.
அதன்படி ஆரோக்கியமான ஆண்மை, ஹார்மோன் சமநிலை, பாலியல் செயல்பாட்டை ஆதரிக்கும் உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
காலே, டர்னிப் கீரைகள், பசலை கீரை, ப்ரோக்கோலி, செலரி, அஸ்பாரகஸ் மற்றும் வெண்ணெய் பழங்கள் (அவகோடா) வைட்டமின்கள் ஏ,...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.