இந்தியா, மார்ச் 14 -- பாக்கியலட்சுமி: பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபியும், செழியனும் ஆகாஷை அடித்து விட்ட நிலையில், இதைக்கேட்டு பாக்கியலட்சுமி கொதித்து எழுந்தாள். அதே கொதிப்பில், அது குறித்து செழியனிடம் வாக்கு வாதம் செய்து அவள் அவனை அடித்த நிலையில், அதைப்பார்த்த ஜெனி நீங்கள் உங்களுடைய பார்வையில் இருந்து மட்டுமே யோசிக்கிறீர்கள்.
மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: 'நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..' -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!
ஒரு அண்ணனாக செழியனின் பார்வையிலிருந்து நீங்கள் யோசியுங்கள் என்றாள். ஆனால் அதற்கு பிடி கொடுக்காத பாக்யா, அதற்கு ஆகாஷை அடிப்பது தீர்வு அல்ல. செல்வி ஒருவேளை காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தால், செழியனின் வாழ்க்கை என்ன ஆகும் என்று கேட்டாள். இதையடுத்து உள்ளே வந்த கோபி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.