இந்தியா, மார்ச் 10 -- பாக்கியலட்சுமி: பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியான ப்ரோமோவில், 'இனியா செல்வியின் மகனை காதலிக்கிறாள் என்று தெரிந்தவுடன், இனியாவின் அண்ணனும், கோபியும் செல்வியின் மகனை அவனது வீட்டிற்கே சென்று வெளுத்தார்கள்.
இதைக் கேள்விப்பட்ட பாக்கியலட்சுமி கோபமானாள். இதனையடுத்து கோபியின் பக்கம் சென்ற அவள், இதுவரை நீங்கள் செய்தது எல்லாவற்றையும் சகித்துக் கொண்டது, என்னுடைய பிள்ளைகளுக்காகதான்; இனி நீங்கள் இந்த வீட்டில் இருக்கக்கூடாது வெளியே செல்லுங்கள் என்று தடாலடியாக சொல்லிவிட்டாள். இதைக்கேட்ட கோபி அதிர்ச்சியில் உறைந்தான்' இது தொடர்பான நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன.
மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 10 எபிசோட்: வெளியே கிளம்பிய ஜனனி தரப்பு.. கூனிக்குறுகும் குணசேகரன்! - காரணம் என்ன?
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.